உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., பொதுக்கூட்டம்

பா.ஜ., பொதுக்கூட்டம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மத்திய பா.ஜ., அரசின் 10 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றியத் தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது.மாவட்டத் தலைவர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், மாநில ஓ.பி.சி., அணிச் செயலாளர் பாண்டியராஜன் பேசினர். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கன்னையா, மாவட்ட துணைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் சேது சிவராமன், நகரத் தலைவர் வசீகரன், ஒன்றிய பொதுச்செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் சந்தோஷ்குமார், மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் சாமிநாதன், திருப்புத்துார் ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட ஊடகப் பிரிவு துணைத் தலைவர் முத்துப்பிரகாஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ