உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குத்துச்சண்டை : மாணவர்கள் சாதனை

குத்துச்சண்டை : மாணவர்கள் சாதனை

சிவகங்கை: சேலத்தில் நடந்த குத்துச் சண்டைபோட்டியில் சிவகங்கையை சேர்ந்த 25 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாநில அளவில் 300 மாணவர்கள் வரை பங்கேற்றனர். சிவகங்கையில் இருந்து 25 மாணவர்களை வரை பங்கேற்று, ஒரு தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் கோப்பையில் இரண்டாம் இடமும் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை