உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் சிறுவன் பலி

விபத்தில் சிறுவன் பலி

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் மாரி, இவர் மானாமதுரை அருகே உள்ள மூங்கில்ஊரணி பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் காமேஷ். இவர் மூங்கில் ஊரணி பகுதியில் டூவீலரில் சென்ற போது மாடு குறுக்கே வந்துள்ளது. மாட்டின் மீது மோதி சிறுவன் கீழே விழுந்து காயமடைந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை