உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை : காளையார்கோவிலில் நடந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 61 வண்டிகள் பங்கேற்றன.தொண்டி ரோட்டில் நடந்த பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பெரிய, சிறிய மாடு பிரிவுகளில் தலா 20, பூஞ்சிட்டு வகை 21 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ., துாரமும், சிறிய மாட்டுக்கு 6 கி.மீ., பூஞ்சிட்டு வகை பிரிவுக்கு 5 கி.மீ., துாரம் பந்தயம் நடந்தது. வெற்றிபெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர், வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை