உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கருவேல்குறிச்சியில் மாட்டு வண்டி பந்தயம்

கருவேல்குறிச்சியில் மாட்டு வண்டி பந்தயம்

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் ஒன்றியம் கருவேல்குறிச்சி மணிமுத்தாறில் நடந்த கஜேந்திர மோட்ச வைபவத்தை முன்னிட்டு கிராமத்தினர் நடத்திய மாட்டு வண்டி பந்தயத்தில் 43 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு, சிறிய மாடு பிரிவுகளில் நடந்தது. பெரியமாடு பிரிவில் 14 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 29 ஜோடிகள் என 43 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கருவேல்குறிச்சி கிராமத்தினர், இளைஞர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ