மேலும் செய்திகள்
இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
24-Mar-2025
சிவகங்கை: சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு 13 ஜோடி, சிறிய மாடுகளில் 19 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 8 மைல், சிறிய மாட்டிற்கு 6 மைல் துாரம் நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் முதல் நான்கு இடத்தை மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர். தி.மு.க.,வினர் ஏற்பாடுகளை செய்தனர்.
24-Mar-2025