மேலும் செய்திகள்
தி.மு.க., வேட்பாளர்கள்நாமக்கல்
29-Mar-2026
பெயர் : ஆ.தமிழரசி வயது : 50 படிப்பு : பி.காம்., தொழில் : வியாபாரம் குடும்பம் : கணவர், இரு மகள்கள் அரசியல் அனுபவம்: 1998ல் கிளைக் கழகப் பிரதிநிதி, 2001ல் மதுரை மேற்கு ஒன்றிய குழு தலைவர், 2006ல் சமயநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், 2021 முதல் மானாமதுரை சட்டசபை தொகுதி எ.ம்.எல்.ஏ., மாநில மகளிர் தொண்டர் அணி இணை செயலாளர். தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர். கிடைத்தது எப்படி: முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியவர், தி.மு.க., தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சியில் தீவிரமாக பணியாற்றி அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டதாலும், எம்.பி., கனிமொழி ஆதரவாளராக உள்ளதாலும் சீட் கிடைத்தது.
29-Mar-2026