மேலும் செய்திகள்
தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் பயோடேட்டா
29-Mar-2026
பெயர் : க.சண்முகபிரியா வயது : 33 படிப்பு : பி.காம்., தொழில் : விவசாயம் குடும்பம் : கணவர், ஒரு ஆண், ஒரு பெண் அரசியல் அனுபவம்: நாம் தமிழர் கட்சி ஆரம்பம் முதல் உறுப்பினர், 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் மானாமதுரை சட்டசபை தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டது. கிடைத்தது எப்படி: மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சீமானின் ஆதரவை பெற்றவர்.
29-Mar-2026