மேலும் செய்திகள்
குண்டும் குழியுமாக உள்ள ரோடு
23-Jun-2025
சிவகங்கை; சிவகங்கை அண்ணாமலை நகர் சுந்தரராஜ் மனைவி தமிழ்செல்வி 55. இவர் சிவகங்கையில் உள்ள கோவிலுக்கு ஜூலை 4ல் பக்கத்து வீட்டு பெண்ணுடன் மாலை 6:30 மணிக்கு சென்றார்.கோயிலில் இருந்த போது அணிந்திருந்த 2 அரை பவுன் தங்க செயின் திருடுபோனதை அறிந்தார். தமிழ்செல்வி நகர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
23-Jun-2025