மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டி
18-Jun-2025
காரைக்குடி : சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா ஜூலை 4ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தினமும், சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பெருமாள் குழுவினரால், 63 தவில், நாதஸ்வர இசை கச்சேரியுடன், 63 நாயன்மார் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. நாளை 13ம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
18-Jun-2025