உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேர் இழுத்த ரசிகர்கள்

தேர் இழுத்த ரசிகர்கள்

திருப்புனம்: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்தனர். மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன், பொறுப்பாளர் ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !