மேலும் செய்திகள்
தேசிய ஒருமைப்பாடு விழிப்புணர்வு போட்டி
07-Apr-2025
திருப்புத்துார்: தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ பள்ளியில் சதுரங்க போட்டி நடந்தது.மவுண்ட் சீயோன் கல்வி குழும நிறுவனர் ஜெயபரதன் செல்லையா கல்விப் பணி குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் பேசினர்.பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
07-Apr-2025