உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேன் மோதி குழந்தை பலி

வேன் மோதி குழந்தை பலி

பூவந்தி: பூவந்தி அருகே ஏ.ஆர். உசிலம்பட்டி கிராமத்தில் சரக்கு வேன் மோதியதில் ஆறு வயது குழந்தை உயிரிழந்தது.ஏ.ஆர்.உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவரது ஆறு வயது பெண் குழந்தை கடைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது கூலி ஆட்களை இறக்கி விட வந்த சரக்கு வேன் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. வேன் டிரைவர் தப்பி விட்டார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ