மேலும் செய்திகள்
சித்திரை திருவிழாவிற்காக சுத்தமாகும் வைகை ஆறு
12-Apr-2025
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் மே 8ம் தேதி, தேரோட்டம் மே 9ம் தேதி, மே 11ம் தேதி வீர அழகர் எதிர் சேவையும், வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் விழா மே 12ம் தேதி நடைபெற உள்ளது.
12-Apr-2025