உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உலக மீட்பர் சர்ச்சில் திரு குடும்ப விழா

உலக மீட்பர் சர்ச்சில் திரு குடும்ப விழா

தேவகோட்டை; தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் சர்ச்சில் திருக்குடும்ப விழா நடந்தது.ராம்நகர் பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் சிறப்பு திருப்பலி நடத்தினார். குடும்ப நல வாழ்வு பணிக்குழு 25 ஆண்டுகள் நிரம்பிய எட்டு தம்பதியினருக்கு, பதக்கம் அளித்து கவுரவித்தனர்.மேலும் உலக மீட்பர் சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பங்கை சேர்ந்த மக்கள் அளித்த நன்கொடைகளில் நிவாரண பொருட்கள் வாங்கி வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நேரில் சென்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை