உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அழகப்பா பள்ளியில் பவள விழா

அழகப்பா பள்ளியில் பவள விழா

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி 75வது ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தலைமை ஏற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். முன்னாள் துணைவேந்தர் சுப்பையா கலந்து கொண்டார். தொடர்ந்து அழகப்பர் சிலை, நவீன கணினி ஆய்வுக்கூடம் திறப்பு விழா நடந்தது. 2வது நாளான நேற்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி நினைவு நுழைவு வாயிலை திறந்து வைத்தார். அமைச்சர் பெரிய கருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், மாங்குடி எம்.எல்.ஏ., மேயர் முத்துத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !