உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் பெண்களுக்கு அழகுக்கலை மற்றும் ஆரிப் பயிற்சி

திருப்புத்துாரில் பெண்களுக்கு அழகுக்கலை மற்றும் ஆரிப் பயிற்சி

திருப்புத்துார் : திருப்புத்துாரில் பேரூராட்சி சார்பில் நடத்தப்படும் அழகுக்கலை மற்றும் ஆரி இலவச பயிற்சியில் பங்கேற்க பெண்கள் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்புத்துாரில் பேரூராட்சி சார்பில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அழகுக்கலை மற்றும் ஆரிப்பயிற்சி வல்லுனர்களால் அளிக்கப்படுகிறது. திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பழைய பேரூராட்சி அலுவலகத்தில் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. பிப். 6ல் துவங்கி மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பங்கேற்க விரும்பும் பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை