உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே கிணற்றில் விழுந்த காட்டுமாடு உயிருடன் மீட்கப்பட்டது. இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, வாராப்பூர் உள்ளிட்ட மலைத்தொடர்களில் காட்டு மாடுகள் திரிகின்றன. தண்ணீர் பற்றாக்குறையால் ஊருக்குள் படையெடுக்க மாடுகள் துவங்கியுள்ளன. நேற்று குரும்பலூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடியது. சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி காட்டு மாட்டை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை