உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேதமடைந்த சுரங்கப்பாதை; வாகன ஓட்டிகள் சிரமம்

சேதமடைந்த சுரங்கப்பாதை; வாகன ஓட்டிகள் சிரமம்

காரைக்குடி; அரியக்குடி ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் மின்விளக்கு இல்லை. இருளில் மூழ்கிக் கிடக்கிறது. பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், சுரங்கப்பாதையின் நடுவில் உள்ள கம்பிகள் சேதமடைந்துள்ளது. இரவில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ