உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

சிங்கம்புணரி: திருச்சியிலுள்ள தமிழர் தேசக் கட்சி நிறுவனர் செல்வகுமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை கண்டித்து அக்கட்சியினர் புழுதிபட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய தலைவர் முருகேசன், தங்கையா, காமராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை