உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்....

காரைக்குடி: காரைக்குடியில் ஆட்டோ கடனை முழுமையாக கட்டி முடித்தும் மூன்று ஆண்டுகளாக என்.ஓ.சி., வழங்காததை கண்டித்து சி.ஐ.டி.யு.,ஆட்டோ சங்க தொழிலாளர்கள் தனியார் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.ஆட்டோ சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் வெங்கிட்டு, பொருளாளர் முருகேசன்ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை