உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

இளையான்குடி: இளையான்குடி தாலுகா அலுவலகம் பின்புறம் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கை மாற்ற வேண்டுமென்றும், இளையான்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை இங்கிருந்து மாற்றக்கூடாது என்றும் முஸ்லிம் ஜமாத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்மாய்க்கரை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை