தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
திருப்புவனம் அருகே பூவந்தி மணிமாறன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுடன், இடமிருந்து பள்ளி முதல்வர் க.சத்தியபிரியா, சேர்மன் இரா.உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் க.இலக்கியா.