உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பேரிடர் பயிற்சி

 பேரிடர் பயிற்சி

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. ஆசிரியர் முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தீயணைப்புத்துறை அலுவலர் கணேசன் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்து விளக்கமளித்தார். ஆசிரியர் முத்து லெட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ