உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க.,நிர்வாகி அலுவலகம் உடைப்பு

தி.மு.க.,நிர்வாகி அலுவலகம் உடைப்பு

சிவகங்கை: சிவகங்கை தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஜெயராமன். இவரது அலுவலகம் கல்லுாரி சாலையில் உள்ளது. இவரது அலுவலகத்தை நேற்று மாலை 6:00 மணிக்கு சிலர் சேதப்படுத்திவிட்டு தப்பினர். ஜெயராமன் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இந்திராநகரை சேர்ந்த அருண்செல்வத்தை 26 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை