உள்ளூர் செய்திகள்

டிரைவர் தற்கொலை

தேவகோட்டை: தேவகோட்டை அருகே களபங்குடி குமார் மகன் டிரைவர் வினோத் 24. நேற்று முன்தினம் இரவு மது அருந்தி வீட்டுக்கு சென்றிருந்தார்.இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த கண்ணாடியால் உடம்பில் கிழித்துக்கொண்டு, தற்கொலை செய்தார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி