உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

காரைக்குடி; காரைக்குடி டி.எஸ்.பி.,யாக பார்த்திபன் நேற்று பொறுப்பேற்றார். இவர் தேவகோட்டையில் இருந்து மாறுதலாகி வந்துள்ளார். இவரை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சந்தித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை