உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: அரசு பொறியாளர்களுக்கு 6 வது சம்பள குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் தலைமை வகித்தார். வேளாண்மை துறை பொறியாளர் காளிமுத்து உட்பட கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ