மேலும் செய்திகள்
மாவட்ட தடகள போட்டி
10-Oct-2026
காரைக்குடி: காரைக்குடியில் பீம் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளையின் கீழியங்கும் அம்பேத்கர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளையின் தலைவர் ராமநாதன் வரவேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை சமூகப்பணித்துறை வேலுச்சாமி, ஆனந்தா கல்லூரி முதல்வர் பெர்னாண்டஸ், குளோபல் மிஷன் மருத்துவமனை நிறுவனர் குமரேசன், அரசு வழக்கறிஞர் கமல் தயாளன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு சான்று வழங்கினர். கலைமணி நன்றி கூறினார்.
10-Oct-2026