மேலும் செய்திகள்
திறன் மேம்பாட்டு பயிற்சி
13-Sep-2026
திறன் மேம்பாட்டு பயிற்சி
14-Sep-2026
சிவகங்கை:சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் மாணவர்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். சிறு, குறு, நடுத்தர தொழில்நுட்ப வளர்ச்சி மைய திட்ட மேலாளர் விமல்சர்மா பயிற்சி அளித்தார். பேராசிரியை முருகேஸ்வரி, மாயமுருகன் பங்கேற்றனர். // -
13-Sep-2026
14-Sep-2026