மேலும் செய்திகள்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
22-Jan-2025
தேவகோட்டை: தேவகோட்டையில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் தேர்வு, மூத்த உறுப்பினர் ராஜூ தலைமையில் நடந்தது.தலைவராக தங்கராஜன், செயலாளர் சுப்புராஜ், பொருளாளர் தினகரன், துணை தலைவர் ராஜூ, வைத்தியநாதன், இணை செயலாளர்கள் சந்தியாகு, மாரிமுத்து தேர்வாகினர். பென்ஷனர்களில் 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீத கூடுதல் பென்ஷன் தர வேண்டும்.கம்யூடேசன் பிடிப்பை முடித்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
22-Jan-2025