உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

சிவகங்கை: சிவகங்கையில், தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாநில தலைவர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார்.தேர்தல் ஆணையராக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் இருந்தார். புதிய மாவட்ட தலைவராக ஜெயசங்கர், செயலாளர் சேவுகமூர்த்தி, பொருளாளர் ஞானசம்பந்தன், தலைமை நிலைய செயலாளர் முத்துராமு உள்ளிட்டோர் தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி