மேலும் செய்திகள்
அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு
21-Jun-2025
சிவகங்கை : சிவகங்கையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாநில செயலாளர் பிரபு தேர்தல் அலுவலராக இருந்தார். மாநில செயலாளர் ஆர்.அருள்ராஜ் முன்னிலை வகித்தார். இத்தேர்தலில் புதிய மாவட்ட தலைவராக இளங்கோவன் போட்டியின்றி தேர்வானார். செயலாளராக முருகானந்தம், பொருளாளராக பிரபா ஆகியோர் தேர்வாகினர். நிர்வாகிகள் ராமு, கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
21-Jun-2025