உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் கூட்டம்

நிர்வாகிகள் கூட்டம்

திருப்புவனம்: மடப்புரத்தில் தி.மு.க., கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய செயலாளர் கடம்பசாமி தலைமையில் நடந்தது. இளங்கோ வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் மூர்த்தி, விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை