உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

சிவகங்கை:: சிவகங்கை 21ஆம் நுாற்றாண்டு பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளி அறங்காவலர்ராணி சத்யமூர்த்தி தலைமை வகித்தார். முதன்மை முதல்வர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன் குழுவினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பரிசோதித்தனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சங்கீதா, துணை முதல்வர்கள் அருணா தேவி, கனி, தலைமை ஆசிரியை சாரதா உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை