உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பரமக்குடி வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.முதல்வர் ஜபருல்லாகான் முகாமை துவக்கி வைத்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கண் பரிசோதனை செய்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் ஏற்பாட்டை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை