உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

காரைக்குடி: காரைக்குடியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. டாக்டர். நந்தகுமார் தலைமை வகித்தார். பி.எல்.பி., பேலஸ் உரிமையாளர் படிக்காசு முன்னிலை வகித்தார். உதவி எஸ்.பி., ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்தார்.சுப்பிரமணியபுரம் பொழுதுபோக்கு கழக தலைவர் நந்தகுமார், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை