உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயசங்க கூட்டம்

விவசாயசங்க கூட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு விவசாய சங்க தென்மண்டல மாநில பிரதிநிதிகள் கூட்டம் இந்திய கம்யூ. சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர்காமராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மாசிலாமணி, மாநிலத் தலைவர் குணசேகரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் மருது, கோபால், ஒன்றிய செயலாளர்கள் சங்கையா, சின்னக்கருப்பு, மாதவன், மோகன், முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் கங்கை சேகரன், நகரச் செயலாளர் சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !