மேலும் செய்திகள்
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு கூட்டம்
01-Sep-2025
சிவகங்கை : சிவகங்கையில் காட்டில் வாழும் தேவாங்கு குட்டி வீட்டிற்குள் புகுந்தது. சிவகங்கை - மேலுார் ரோட்டில் உள்ள காமராஜர் காலனியில் மரத்தில் தேவாங்கு குட்டி தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சிவகங்கை வனவர் பாண்டியராஜன் தலைமையில் வந்த வனவர்கள் தேவாங்கு குட்டியை மீட்டனர். அதை மதகுபட்டிக்கு எடுத்து சென்று, அங்குள்ள மண்மலை காட்டிற்குள் விட்டனர்.
01-Sep-2025