மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
29-Aug-2024
திருப்புத்துார்: திருப்புத்துாரில் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனை, நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லுாரி, ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.முதல்வர் சுரேஷ் பிரபாகர் துவக்கி ைவத்தார். அறுவை சிகிச்சை செய்ய தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாக்டர்கள் கௌதம் ராஜா, சித்தார்த் ஆகியோர் கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை செய்தனர்.
29-Aug-2024