மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
சிங்கம்புணரி:பிரான்மலை அரசு தொடக்கப் பள்ளியில் இலவச சீருடை வழங்கும் விழா தலைமை ஆசிரியர் கஸ்துாரி தலைமையில் நடந்தது. மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி நினைவாக அவரது மகள் சிவகாமி சரவணன்,155 மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் கருப்புசாமி, ஆசிரியர்கள் பொன்னழகு, முத்துப்பாண்டியன், இந்திரா, நீலாவதி, சரவணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பாகம்பிரியாள் பங்கேற்றனர்.
16-Aug-2025