உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசு

மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையமான ‛விழுது’ அமைப்பினர் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் தீபாவளி பரிசு வழங்கினர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் வழங்கினார். திட்ட நிபுணர் ராஜா முன்னிலை வகித்தார். கட்டட நிறுவன உரிமையாளர் அழகுக்குமார் மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்களுக்கு புத்தாடை வழங்க உதவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ