மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
08-Dec-2024
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்படைவீரர் கொடி நாள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.பி., கார்த்தி, காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தனர். முன்னாள் படைவீரர்கள் உதவி இயக்குநர்கேப்டன் ஓய்வு விஜயகுமார் வரவேற்றார். முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் கோரிக்கை மனு வழங்கினர்.
08-Dec-2024