வீர வணக்க நாள்
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் உதய பெருமாள் (எ) துப்பாக்கி கவுண்டர் நினைவேந்தல் நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி வழிபட்டார். சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்று வழங்கி பாராட்டினர்.