உள்ளூர் செய்திகள்

மனிதவள பயிற்சி

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் மனிதவள பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பொறியாளர்கள் நாகராஜன், விவேகானந்தன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். மனிதவள பயிற்சியாளர் சிவபிரான் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை