உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி பேரூராட்சி கூட்டம்

இளையான்குடி பேரூராட்சி கூட்டம்

இளையான்குடி; இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அன்னலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் நாகூர் மீரா அ.தி.மு.க.,ஷேக் அப்துல் ஹமீது, காங்., ஜலாலுதீன், த.மு.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !