உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் பதவியேற்பு

நிர்வாகிகள் பதவியேற்பு

திருப்புத்துார், : சிவகங்கை மாவட்ட பா.ஜ., புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், சிவகங்கை மாவட்ட தலைவர் பாண்டித்துரை முன்னிலையில் புதிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர தலைவர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து நிர்வாகிகள் அறிமுகம் நடந்தது. அமைப்பு செயலாளர் ராம் சேகர், ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுப்புக்காளை,கணேசன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். திருப்புத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !