மேலும் செய்திகள்
குறுமைய அளவிலான கைப்பந்து போட்டி
12-Aug-2025
திருப்புத்துார்:திருப்புத்துார் ஆ.பி. அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாவட்ட அளவிலான மாணவர், மாணவி யருக்கான கபடி போட்டி நடந்தது. மாணவர்கள் பிரிவில் முதலிடத்தை ஆ.தெக்கூர் ஸ்ரீமீ.சு.மேல்நிலைப்பள்ளி யும், இரண்டாமிடத்தை கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளியும், மூன்றாமிடத்தை சிவகங்கை விளையாட்டு விடுதி மேல்நிலைப்பள்ளி அணியும் வென்றன. மாணவியர் பிரிவில் முதலிடத்தை கொல்லங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியும், இரண்டாமிடத்தை திருப்புத்தூர் நா.ம.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், மூன்றாமிடத்தை இடையமேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் வென்றன.
12-Aug-2025