உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயிலில் விளக்கு பூஜை

கோயிலில் விளக்கு பூஜை

தேவகோட்டை: தேவகோட்டை அருகே கொத்தங்குடி கிராமத்தில் உள்ள இடையன் காளியம்மன் கோயிலில் முதல் ஆடி வெள்ளியான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பெண்கள் திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி