மேலும் செய்திகள்
தன்னார்வ சட்டப்பணியாளராக சேவை செய்ய ஆர்வமா?
18-Oct-2025
சிவகங்கை, அக்.30-- சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி துவக்கி வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி, மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளி, சார்பு நீதிபதி பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராதிகா, ஊழல் தடுப்பு நீதிபதி அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி செல்வம், எண் 2 நீதிபதி தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதர்ஷினி வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
18-Oct-2025